• Tue. Nov 3rd, 2026

24×7 Live News

Apdin News

வங்கக்கடலில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் புயல்கள் அதிகம் உருவாவது ஏன்?

Byadmin

Nov 3, 2026


வங்கக்கடலில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் புயல்கள் அதிகம் உருவாவது ஏன்?

முரசு… அர்னாப்… ஹுத் ஹுத்… டிட்லி… மொந்தா… ஒகி… இந்தப் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்!

இவை கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களின் பெயர்கள்.

இவை அனைத்துக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்று நினைக்கிறீர்கள்? இவை அனைத்தும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்பட்டவை.

ஒவ்வோர் ஆண்டும் வங்கக் கடலில் உருவாகும் பெரும்பாலான புயல்கள் இந்த இரண்டு மாதங்களில்தான் உருவாகின்றன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏன் அதிக எண்ணிக்கையிலான புயல்கள் உருவாகின்றன என்பதைக் கண்டறிய, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இன்காய்ஸ் (இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம்) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளிடம் பிபிசி பேசியது.



By admin