வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (நவம்பர் 16) மாலைக்குள் புயலாகவும், நாளை மறுநாள் (நவம்பர் 17) தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் 'இன்று உருவாகும் புயல்': நகர்வு எப்படி இருக்கும்? தமிழகத்திற்கு என்ன எச்சரிக்கை?