• Sun. Jul 5th, 2026

24×7 Live News

Apdin News

விரைவில் பெண்களுக்கான உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும்- அமைச்சர் ஜெகதீஸ்வரி

Byadmin

Jul 5, 2026


தவெக ஆட்சி

இந்நிலையில், தவெக ஆட்சியை பிடித்தது முதல் திமுக சார்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், எப்போது பெண்களுக்கான மகளிர் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படும் என எதிர்கட்சியின் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில், பெண்களுக்கான உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்த்தி விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

By admin