• Mon. Oct 12th, 2026

24×7 Live News

Apdin News

வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி மாயம்- போலீசார் விசாரணை

Byadmin

Oct 12, 2026


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் வடிவேலு, இவரது 7 வயது மகள். அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்தினருடன் சிறுமி வீட்டில் தூங்கியுள்ளார். பின்னர் இன்று காலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது, படுக்கையில் இருந்த சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

By admin