• Mon. May 11th, 2026

24×7 Live News

Apdin News

ஸ்டாலின் முதல் சீமான் வரை: தலைவர்கள் வீட்டிற்கே சென்று சந்தித்த விஜய் – புகைப்பட தொகுப்பு

Byadmin

May 11, 2026


தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட விஜய்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட விஜய்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட விஜய், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கு நேரில் சென்று சந்தித்தார்.

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முதல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் இருக்கையில் ஜோசப் விஜய்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, சட்டப்பேரவையில் முதலமைச்சர் இருக்கையில் ஜோசப் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு அடுத்த இடம் அமைச்சர் ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. நேர் எதிராக திமுக சட்டமன்றக் குழுத்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு அடுத்த இடம் அமைச்சர் ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. நேர் எதிராக திமுக சட்டமன்றக் குழுத்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த முதலமைச்சர் விஜய். முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.

பட மூலாதாரம், MK Stalin

படக்குறிப்பு, முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த முதலமைச்சர் விஜய். முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.
தனது வீட்டிற்கு வந்த முதலமைச்சர் விஜயை மு.க.ஸ்டாலின் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் காட்சி

பட மூலாதாரம், MK Stalin

படக்குறிப்பு, தனது வீட்டிற்கு வந்த முதலமைச்சர் விஜயை மு.க.ஸ்டாலின் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் காட்சி
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது அண்ணா நகர் வீட்டில் சந்தித்த விஜய்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது அண்ணா நகர் வீட்டில் சந்தித்த முதலமைச்சர் விஜய்
பாமகவின் அன்புமணியை அவரது வீட்டில் சந்தித்த முதலமைச்சர் விஜய்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, பாமகவின் அன்புமணியை அவரது வீட்டில் சந்தித்த முதலமைச்சர் விஜய்
 நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை அவரது வீட்டில் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது வீட்டில் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin