• Thu. Oct 29th, 2026

24×7 Live News

Apdin News

ஸ்பெயின் ரயில் விபத்து: பாதிப்பின் தீவிரத்தைக் காட்டும் 10 படங்கள்

Byadmin

Oct 29, 2026


ஸ்பெயின், ரயில் விபத்து, புகைப்படங்கள்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தெற்கே, அதிவேக ரயில் ஒன்று மற்றொரு ரயிலுடன் மோதியதில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

கணினி கோளாறு காரணமாக ரயில்கள் முதலில் நிறுத்தப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டு மையம் எடுத்த “விளக்க முடியாத” முடிவே மோதலுக்குக் காரணமாக அமைந்ததாக ஸ்பெயின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்களது ரயில் பின்னால் இருந்து ரென்ஃபே ரயிலால் மோதப்பட்டதாக இர்யோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. இரண்டு ரயில்களிலும் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் நிலவிய காட்சிகள் “மிகவும் கொடூரமானவை” என்று நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இவை.



By admin