சுவிட்சர்லாந்தில் ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு ட்ரம்பின் இந்தப் பதிவு வந்துள்ளது.
சமீபத்தில் கையெழுத்தான 60 நாள் அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து, முழு போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான், பாகிஸ்தான், கத்தார் மற்றும் அமெரிக்கா நாடுகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் வரும்நிலையில் மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது.
மறுபக்கம் இந்த பதற்றத்திற்கு காரணமாக இஸ்ரேலின் தாக்குதலால், லெபனானில் கடந்த 100 நாட்களில் மட்டும் உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.