• Wed. Nov 4th, 2026

24×7 Live News

Apdin News

50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு வழங்க ஏற்பாடு: விவசாய மின் இணைப்பு பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

Byadmin

Nov 4, 2026


மின் இணைப்பு வழங்குவதற்குத் தேவையான பெரிய அளவிலான மின் பொருட்கள் தேவைப்பட்டால், உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைப் பொறியாளர் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தேவையான பொருட்களை ஒதுக்கீடு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளையும் உரிய காலத்திற்குள் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மின்வாரிய இயக்குநர் உத்தரவிட்டு உள்ளார்.

By admin