• Wed. Aug 12th, 2026

24×7 Live News

Apdin News

97 வயது மூதாட்டி வாழை மர தண்டுகள் மூலம் வெள்ளத்தில் இருந்து தப்பியது எப்படி?

Byadmin

Aug 12, 2026


 97 வயதான லோகடா துவாரா
படக்குறிப்பு, வீட்டைச் சுற்றி வெள்ள நீர் உயர்ந்ததைத் தொடர்ந்து, 97 வயதான லோகடா துவாரா வாழை மரத்தில் செய்யப்பட்ட மிதவையின் மூலம் தூக்கிச் செல்லப்பட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, இந்திய செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஜூலை 19ஆம் தேதி நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில், அசாமில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது, போர்னாலி பருவாவும் அவரது கணவரும் அவரது 97 வயதான தாயைக் காப்பாற்ற முயன்றுகொண்டிருந்தனர்.

ஏறக்குறைய படுக்கையிலேயே முடங்கிப் போன நிலையில் இருந்த லோகாடா துவாராவால் நடக்க முடியவில்லை.

படகு இல்லை, மீட்புக் குழுவினர் இல்லை, உதவிக்கு அண்டை வீட்டாரும் யாரும் இல்லை.

அதனால், வாழைத்தண்டுகளைக் கொண்டு அவசரமாக உருவாக்கப்பட்ட தற்காலிக மிதவையில் அவரை ஏற்றி, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரைக் கடந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

By admin