• Tue. Oct 20th, 2026

24×7 Live News

Apdin News

GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை

Byadmin

Oct 20, 2026


13-ந்தேதி சவரனுக்கு ரூ.280 குறைந்து 1,09,480-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து 1,08,720-க்கும், கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.13,590-க்கும் விற்பனையானது. 15-ந்தேதி சவரனுக்கு ரூ.600 குறைந்து 1,08,120-க்கும், கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனையானது. 16-ந்தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் ரூ.1,08,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனையானது.

By admin