• Wed. Apr 15th, 2026

24×7 Live News

Apdin News

IPL 2026 | டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு: லக்னோ முதலில் பேட்டிங்

Byadmin

Apr 15, 2026


ஐ.பி.எல். 2026-ல் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கும் 23-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பெங்களூரு அணி கேப்டன் படிதார் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். டஃபிக்கு பதில் ஹேசில்வுட் இணைந்துள்ளார்.

இதையடுத்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களமிறங்குகிறது.

By admin