• Wed. Jul 29th, 2026

24×7 Live News

Apdin News

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்… today news in tamil live updates 29 July 2026

Byadmin

Jul 29, 2026


தபால் கட்டணம் 1-ந் தேதி முதல் மாற்றம்- விரைவு சேவைக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு

* பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக ’24 விரைவு தபால்’ மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும்.

* சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.

By admin