• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

Tamil News Live: சட்டசபையில் இன்று… பொதுத்துறை, போக்குவரத்து துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் – 8 செப். 2026

Byadmin

Sep 8, 2026


சட்டசபையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும், போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.

அமைச்சர்கள் செங்கோட்டையன், மரிய வில்சன், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார்கள்.

By admin