• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

TikTok அபராதம்: அமெரிக்க குழந்தைகள் தனியுரிமை மீறலுக்கு ரூ.4000 கோடி ஒப்புதல்

Byadmin

Aug 22, 2026


அமெரிக்க நீதித்துறை தனது புகாரைத் தாக்கல் செய்ததிலிருந்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமையாளர் அமைப்பு மற்றும் தனியுரிமை நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

டிக்டாக் செயலிக்கு அமெரிக்கா விதித்த தடையை தவிர்ப்பதற்காக, ஆரக்கிள், சில்வர் லேக் மற்றும் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டு நிறுவனமான எம்ஜிஎக்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்களை உள்ளடக்கிய, பெரும்பான்மையாக அமெரிக்கர்களுக்கு சொந்தமான டிக்டாக் அமெரிக்க கூட்டு நிறுவனத்தை நிறுவ பைட்டான்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

By admin