இந்த வாரம் வானில் நிகழும் அதிசய சந்திர கிரகணம்.. எங்கு பார்க்கலாம்? என்ன சிறப்பு?
ரத்த நிலவு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது. அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது.…