இங்கிலாந்தில் மேலும் 12 கைதிகள் தவறுதலாக விடுவிப்பு – அவர்களில் இருவர் தலைமறைவு!
6 இங்கிலாந்தில் கடந்த மூன்று வாரங்களில் மேலும் 12 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்றும் நீதித்துறை செயலாளர் டேவிட்…