காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் மூழ்கடித்து விடுவார்கள் – ஸ்டாலினுக்கு தமிழிசை அட்வைஸ்
“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்…