ராமதாஸ் vs அன்புமணி: குடும்ப வாரிசு அரசியலின் விபரீத முகம் | dark side of family succession politics
பெரிய கட்சிகளை மட்டுமின்றி எல்லா கட்சிகளையுமே குடும்ப வாரிசு அரசியல் ஆட்டிப்படைத்து வருகிறது. அவ்வப்போது நடக்கும் குடும்பச் சண்டைகள் மூலம் அதன் விபரீத முகத்தையும் காட்டி வருகிறது.…