கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை | மேலாளர் கைது!
8 கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீகஹவத்த பகுதியில், முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்து வந்த நட்சத்திர ஹோட்டல் ஒன்று வலான மத்திய…