பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள்: முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? – டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக…