US Open Badminton இந்திய வீரர்கள் காலிறுதிக்கு: கிடாம்பி ஸ்ரீகாந்த், ரோனக் சவுகான் வெற்றி பெற்று முன்னேற்றம்
யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின்…