வி.சி.க மாநாட்டிற்கு முதலமைச்சர் விஜயின் வாழ்த்துக் கடிதம்: மேடையில் பெருமிதத்துடன் வாசித்துக் காட்டி நன்றி தெரிவித்த திருமாவளவன்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தமிழக வெற்றிக் கழகத்தின்…