முல்லைத்தீவில் மணிக்கூட்டுக் கோபுரத்தை அமைக்கக்கோரிய ரவிகரன் | டிஜிட்டல் காட்சிப் பலகை | அமைச்சர் பிமல் பதில்
8 முல்லைத்தீவு நகரில் மணிக்கூட்டுக் கோபுரமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…