தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயரும் | Temperatures will rise in Tamil Nadu today
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,…