• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

அனா லெஷ்னேவா: பவன் கல்யானை விவாகரத்து செய்துள்ள இவர் யார்? முழு பின்னணி

Byadmin

Nov 10, 2026


அனா மற்றும் பவன் கல்யாண் 2013-ல் திருமணம் செய்துகொண்டனர் (கோப்புப் படம்)

படக்குறிப்பு, அனா மற்றும் பவன் கல்யாண் 2013-ல் திருமணம் செய்துகொண்டனர் (கோப்புப் படம்)

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணும் அவரது மனைவி அனா லெஷ்னேவாவும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.

பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் ஊடகக் குழுவில் அடிக்கடி காணப்படும் லட்சுமி வேணுகோபால் என்பவர், திங்கள்கிழமை இரவு 10.46 மணிக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து, இந்தத் தகவல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியாக அனா லெஷ்னேவா அறியப்படுகிறார். அவரது பின்னணி என்ன?

1980ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தவர் அனா லெஷ்னேவா.



By admin