அமெரிக்காவுடனான போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இணையக் கட்டுப்பாடுகள் மற்றும் மன அழுத்தங்களுக்கு மத்தியிலும், இரான் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைச் சாதாரணமாகத் தொடரப் போராடி வருகின்றனர்.
அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் இரான் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?