• Thu. Nov 19th, 2026

24×7 Live News

Apdin News

அமைதிக்கான கூட்டு பிரகடனத்தை வெளியிட்டனர் அமெரிக்க, ரஷிய, சீன அதிபர்கள்!

Byadmin

Nov 19, 2026


தென்கிழக்கு சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, சீன, அமெரிக்க, ரஷிய அதிபர்கள் இணைந்து அமைதிக்கான கூட்டு பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மூன்று நாடுகளின் தலைவர்களும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

By admin