• Thu. Nov 26th, 2026

24×7 Live News

Apdin News

ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு வங்காளதேச ஜமாத் நோட்டீஸ்: ஹமாஸ் தலைவரை புகழ்ந்த விவகாரம்

Byadmin

Nov 26, 2026


இந்த நிலையில் இவர் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து, வங்காளதேச புலம்பெயர் மக்கள் மற்றும் இஸ்லாமிய மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இவர் கடந்த காலங்களில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து வங்காளதேச மதத்தலைவருக்கு இந்து மக்களும், யூத மக்களும் ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இவர் தனது பயணத்தை பாதிலேயே முடித்துவிட்டு வங்காளதேசம் திரும்பினார்.

By admin