• Sun. Jul 12th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்து, அயர்லாந்திடம் தொடரை இழந்த இந்திய அணி: கம்பீர், ஸ்ரேயாஸ் ஐயர் மீது எழும் கேள்விகள் என்ன?

Byadmin

Jul 12, 2026


இங்கிலாந்து-அயர்லாந்தில் தொடரை இழந்த பிறகு கௌதம் கம்பீர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது கேள்விகள்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியா இங்கிலாந்துடனான டி-20 தொடரின் ஐந்தாவது போட்டியிலும் தோல்வியடைந்தது.

முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தியா இங்கிலாந்திற்கு எதிராகத் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது.

தொடரின் கடைசி டி-20 போட்டியில் இங்கிலாந்து இந்தியாவை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சனிக்கிழமை விளையாடப்பட்ட போட்டியில் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார், அது தவறாகப் போனது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு 258 ரன்களை இலக்காக வைத்தது. ஆனால் இந்தியாவால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

By admin