• Wed. May 13th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ வியூகங்களை டிரோன்கள் எவ்வாறு மாற்றியமைக்கின்றன?

Byadmin

May 13, 2026


2025 மே 7 முதல் 10 வரை நடந்த நிகழ்வுகள் முற்றிலும் புதியதாக இருந்தன. இது துணைக்கண்டத்தில் அணு ஆயுதங்களைக் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கு இடையே நடந்த முதல் ட்ரோன் போர் எனக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவும் பாகிஸ்தானும் பல வகையான ட்ரோன்களைக் கொண்டுள்ளன (மாதிரிப் படம்).

ஓராண்டுக்கு முன்பு, பாகிஸ்தானுக்குள் இருப்பதாகக் கூறப்படும் “பயங்கரவாதத் தளங்கள்” மீது இந்தியா தாக்குதல்களை நடத்தியது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்டது.

2025 ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களே காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியது.

இருப்பினும் பாகிஸ்தான் இதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மறுத்தது.

இதனைத் தொடர்ந்து, 2025 மே 7 முதல் 10 வரை நடந்த நிகழ்வுகள் முற்றிலும் புதியதாக இருந்தன.

By admin