கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் இருந்து புறப்பட்டபோது, சாத்தியமான இரான் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் ரகசியமாக விமானத்தை மாற்றிப் பயணித்ததாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரான் அச்சுறுத்தல்: டிரம்ப் உணவு வாகனத்தில் மறைந்து ரகசியமாக விமானம் மாறினாரா?