• Wed. Jun 24th, 2026

24×7 Live News

Apdin News

உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து மற்றும் கானா அணிகள் இடையிலான ஆட்டம் டிரா

Byadmin

Jun 24, 2026


ஆட்டம் டிரா:

ஆட்டத்தின் மீதி பாதி நேரத்தில் எந்த அணி கோல் கணக்கை தொடங்கும், இறுதியில் வெற்றி பெறும் அணி எது என்ற பரபரப்புடன் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சி மட்டுமே செய்த நிலையில், ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து மற்றும் கானா அணிகள் இடையிலான ஆட்டம் டிரா ஆனதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் L பிரிவில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், கானா அணி இரண்டாவது இடத்திலம் உள்ளன.

By admin