• Sat. Oct 31st, 2026

24×7 Live News

Apdin News

ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கிய ரஃபேல் விமானம்

Byadmin

Oct 31, 2026


வெற்றிகரமாக தரையிறக்கம்:

“இந்தியக் கடற்படையின் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் மீது, அக்டோபர் 29, 2026 அன்று, தனது முதல் முயற்சியிலேயே ரஃபேல் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது.

தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சோதனைகள், இந்திய கடற்படையில் இந்த விமானத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முதல் படிகளாகும்,” என்றும் கடற்படை கூறியது.

By admin