• Mon. Oct 5th, 2026

24×7 Live News

Apdin News

ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

Byadmin

Oct 5, 2026


ஒக்டோபர் மாதத்திற்குரிய லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை என இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) அறிவித்துள்ளது.

பயண வழிகாட்டி

அதற்கமைய, சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விற்பனை விலைகள்,

12.5 கிலோகிராம்  எரிவாயு: ரூபா 4,365

05 கிலோகிராம் எரிவாயு: ரூபா 1,750

2.3 கிலோகிராம் எரிவாயு: ரூபா 815

The post ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை! appeared first on Vanakkam London.

By admin