திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மிக குறுகலான இடுக்கு பிள்ளையார் கோவிலின் உள்ளே சென்று வெளிவர முடியாமல் ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதையடுத்து, அக்கோவிலின் உள்ளே சென்று வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
'ஓர் அடி அகலம், 2 அடி உயரம்' – இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்றுவர யாருக்கெல்லாம் கட்டுப்பாடு?