பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அபிஷேக் பானர்ஜி,
“என் மீதுதான் உங்களுக்குப் பிரச்சினை என்றால், மம்தா பானர்ஜியின் தலைமை மீது உங்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், நீங்கள் முதலில் அவரிடம் திரும்பி வாருங்கள்.
நீங்கள் மதியம் 3 மணிக்குக் கட்சிக்குத் திரும்பினால், நான் மாலை 4 மணிக்குள் எனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்.
நீங்கள் வரமாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் டெல்லியில் இருப்பவர்களுடன் டீல் பேசியிருக்கிறீர்கள்” என்று சாடியுள்ளார்.