• Thu. Oct 1st, 2026

24×7 Live News

Apdin News

கணவரை தேடி கூகுள் ஃபார்ம் வெளியிட்ட பெண் – வைரலான வித்தியாசமான திருமண முயற்சி!

Byadmin

Oct 1, 2026


தனது பெற்றோரின் 44 ஆண்டுகால திருமண வாழ்க்கை தன்னை நீண்டகால உறவை நோக்கி பயணிக்க தூண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரினின் இந்த முயற்சி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. சிலர் அவரது முயற்சியை பாராட்டிய நிலையில், சிலர் ஆச்சரியத்தையும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் தீவிரமான நோக்கம் என ஆரின் தெரிவித்துள்ளார்.

By admin