• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

கரூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி

Byadmin

Nov 28, 2026


இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் மணிகண்டன், கோவிந்தன், பழனிவேல் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் சிறுமி உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin