• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் விவகாரம்: ‘உன் மதம் வழிபடு, என் மதம் வழிவிடு’ – சீமான் கருத்து

Byadmin

Nov 28, 2026


இதுகுறித்து சீமான் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை முன்கூட்டியே கைது செய்திருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

திமுக ஆட்சியிலும் சரி, தற்போது உள்ள ஆட்சியிலும் சரி, திருப்பரங்குன்றம் விவகாரம் சாதாரணமாக கையாண்டிருக்க வேண்டிய ஒன்று.

By admin