• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

காங்கிரஸ் கட்சியின் நன்கொடையில் பெரும் சரிவு – முந்தைய ஆண்டை விட 3 பங்கு குறைந்தது

Byadmin

Nov 10, 2026


மற்ற பங்களிப்பாளர்களில், ஸ்டார் சிமெண்டு (ரூ.5 கோடி), சஜ்ஜன் பஜங்கா (ரூ.4 கோடி), பிரேம்குமார் பஜங்கா ரூ.2 கோடி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

12 மடங்கு அதிகம்

இதற்கிடையே பா.ஜ.க. 2024-2025-ம் நிதியாண்டில் ரூ.20,000-க்கு மேற்பட்ட நன்கொடைகளாக ரூ.6.074.02 கோடியை பெற்றுள்ளது. இது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் பெற்ற வசூலை விட கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகமாகும்.

2025-2026-ம் நிதியாண்டுக்கான பா.ஜ.க.வின் பங்களிப்பு அறிக்கையை தேர்தல் கமிஷன் இன்னும் வெளியிடவில்லை.

By admin