படக்குறிப்பு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காவியா மாறன் – அனிருத்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் அனிருத் ரவிச்சந்தர் – காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.
இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், தொழில்துறை, திரைத்துறை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோதியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தனர்.
குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக, அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை தந்திருந்தனர்.
முதலமைச்சர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம்.
பட மூலாதாரம், SUN NETWORK
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
பட மூலாதாரம், SunNetwork
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்
பட மூலாதாரம், SunNetwork
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக முக்கிய தலைவர்களான துரைமுருகன், டி. ஆர் பாலு, ஆர் எஸ் பாரதி
பட மூலாதாரம், SUN NETWORK
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள்.
பட மூலாதாரம், SunNetwork
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
பட மூலாதாரம், SunNetwork
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடன் சந்திப்பு
பட மூலாதாரம், SUN NETWORK
படக்குறிப்பு, காவியா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய், ரஜினி, கலாநிதி மாறன், மு.க.ஸ்டாலின்
பட மூலாதாரம், SunNetwork
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.க தலைவர் வீரமணி.
பட மூலாதாரம், SunNetwork
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.
பட மூலாதாரம், SUN NETWORK
படக்குறிப்பு, காவியா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி – லதா தம்பதியர்
பட மூலாதாரம், SunNetwork
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர்.
பட மூலாதாரம், SUN NETWORK
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சங்கீதா
பட மூலாதாரம், SunNetwork
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் இரா. முத்தரசன்.
பட மூலாதாரம், SUN NETWORK
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்த் மற்றும் மு.க. ஸ்டாலினுடன்.
பட மூலாதாரம், SunNetwork
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் இந்திய வீரர் புவனேஷ்குமார்.
பட மூலாதாரம், SunNetwork
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரள மாநில முதலமைச்சர் வி.டி. சதீசன் , கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர்.
பட மூலாதாரம், SunNetwork
படக்குறிப்பு, அனிருத்-காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
பட மூலாதாரம், SUN NETWORK
படக்குறிப்பு, காவியா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்