• Sat. Nov 14th, 2026

24×7 Live News

Apdin News

குழந்தைகள் தினம்: திமுக எம்பி கனிமொழி வாழ்த்து

Byadmin

Nov 14, 2026


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கனவுகளுடன் இந்த உலகை எதிர்நோக்கும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பாதுகாத்து, அவர்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வளர்வதற்கான சூழலை உருவாக்குவோம்.

குழந்தைகள் தின வாழ்த்துகள்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin