• Tue. Jul 7th, 2026

24×7 Live News

Apdin News

'சிங்கத்தை தடவிக்கொடுத்ததும் என் கையை விட்டுவிட்டது': மரணத்தின் பிடியில் இருந்து தப்பியவரின் அனுபவம்

Byadmin

Jul 7, 2026



“காலை 8:30 மணிக்கு என் பசுவுக்கு உணவளிக்கச் சென்றபோது, அங்கே ஒரு சிங்கம் அமர்ந்திருந்தது. அங்கிருந்து அது என்னைத் தாக்கியது. முதலில் அது என் தோளில் அடித்து என்னைக் கீழே தள்ளியது. பின்னர் என் கையை அதன் வாயில் கவ்விக்கொண்டது. சுமார் அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்தது. பிறகு நான் அதைத் தடவிக் கொடுத்தேன்; அது என் கையை விட்டதும், நான் என் கையை எடுத்துக்கொண்டேன்.”

By admin