• Fri. Oct 9th, 2026

24×7 Live News

Apdin News

சின்னத்திரை நிகழ்ச்சி ஆர்யா – ரெஜினா: மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க. Arya and Regina join as judges in ‘Mass Pasanga Vs Class Ponnu’ TV show.

Byadmin

Oct 9, 2026


ஆர்யா கருத்து:

நிகழ்ச்சி குறித்து பேசிய நடிகர் ஆர்யா, “இது 100 சதவீதம் முழுமையான சந்தோஷம் மற்றும் பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சி.

மிகவும் சுவாரஸ்யமாக ஆண் மற்றும் பெண் பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர். மாஸ் பசங்களும் கிளாஸ் பெண்களாகவும் அவர்களது ஸ்டைல், திறமை, எமோஷன் என எல்லாவற்றையும் வெளிப்படுத்த போகிறார்கள்.

இது வெறும் போட்டி மட்டும் கிடையாது. சந்தோஷம், நட்பு மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்,” என்றார்.

By admin