• Sun. Sep 20th, 2026

24×7 Live News

Apdin News

செஸ் ஒலிம்பியாட்: ஹாலந்திற்கு எதிராக இந்திய ஆண்கள் அணி 3-1 என்ற கணக்கில் அபார வெற்றி

Byadmin

Sep 20, 2026


இந்திய அணி உறுதி:

அர்ஜுன் எரிகைசி, ஜோர்டன் வான் ஃபாரஸ்ட்டுடன் ஆட்டத்தை டிராவில் முடித்தார்; நிஹால் சரின் பெரிய சவால்கள் ஏதுமின்றி லோக் வான் வெலியுடன் ஆட்டத்தை சமநிலையில் முடித்தார். தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்திய ஆண்கள் அணி, 2024-இல் புடாபெஸ்டில் நடைபெற்ற முந்தைய தொடரில் வென்ற தங்கப்பதக்கத்தை தக்கவைக்கும் பாதையில் உறுதியாக பயணிக்கிறது.

அன்றைய நாளின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, முதல் நிலை அணியான அமெரிக்கா, ஜெர்மனியின் சிறப்பான ஆட்டத்தால் தோல்வியை சந்தித்தது. ஃப்ரெட்ரிக் ஸ்வான் (Frederik Svane), ஹான்ஸ் மோக் நீமனுக்கு (Hans Moke Niemann) எதிராக அந்த அணியின் ஒரே வெற்றியை பதிவு செய்தார்.

வின்சென்ட் கீமர் – ஃபேபியானோ கருவானா இடையிலான ஆட்டமும், மத்தியாஸ் ப்ளூபாம் – வெஸ்லி சோ இடையிலான ஆட்டமும், அலெக்சாண்டர் டோன்செங்கோ – லெவோன் அரோனியன் இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தன.

By admin