• Sun. Nov 15th, 2026

24×7 Live News

Apdin News

ஜவுளி கடை Trail ரூமில் ரத்த வெள்ளத்தில் கிடந்த 18 வயது பெண்.. கழுத்தறுத்து கொன்ற இளைஞன்

Byadmin

Nov 15, 2026


டெல்லி மோதி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வஸ்த்ரா மஹால் டெக்ஸ்டைல்ஸில் பணிபுரிந்த ஷப்னம், கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

நேற்று (சனிக்கிழமை) இரவு கடை மூடப்படும் நேரத்தில், ட்ரையல் அறையில் ரத்தக் வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை மற்ற ஊழியர்கள் கண்டெடுத்தனர்.

அவரது நண்பரான சூரஜ் என்ற இளைஞர்தான் அவரைக் கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

By admin