• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

ஜூலை.16-ல் அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட் தாக்கல் குறித்து விவாதம்!

Byadmin

Jul 13, 2026


தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஜூலை 16 அன்று, சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் இடம்பெறும் திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து விவாதிக்கவும், ஒப்புதல் அளிக்கவும் அமைச்சரவை கூடுவதாக தெரிகிறது.

தவெக அரசு தேர்தலின் போது அறிவித்த முக்கிய வாக்குறுதிகளைச் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin