• Tue. Oct 13th, 2026

24×7 Live News

Apdin News

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் நடந்தது என்ன?: முன்னாள் கமிஷனர் அருண்- 3 அதிகாரிகளிடம் அதிரடி விசாரணை

Byadmin

Oct 13, 2026


இதன்படி கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையிலான நான்கு பெண் போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமாரிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து இருக்கிறார்கள்.

By admin