• Sun. Nov 29th, 2026

24×7 Live News

Apdin News

ஜெய்ஸ்வால் மின்னல் வேக கேட்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் அசத்தியது

Byadmin

Nov 29, 2026


இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டும், குர்னூர் பிரார், அன்ஷுல் கம்போஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. துருவ் ஜுரல் 88 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்தின் இரண்டாவது இன்னிங்சில் 33-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசியபோது சுழற்பந்து வீச்சாளரான சுந்தரின் பந்தை கட் ஷாட் அடிக்க முயன்ற கான்வே, பந்தின் திசையைச் சரியாகக் கணிக்கத் தவறினார்.

By admin