• Mon. Oct 12th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி போராட்டம் தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வில் இன்று விசாரணை

Byadmin

Oct 11, 2026


உச்சநீதிமன்ற நீதிபதி ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, இன்று காலை 10.30 மணிக்கு மனுக்களை விசாரிக்க உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு

நேற்று முன் தினம் – அக்டோபர் 9 ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, ​​சிஜேபி போராட்டங்களுக்கு முன்பு பொதுப் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அப்படியிருந்தும், நேற்று 45 டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

By admin